Tuesday, 2 May 2017

Marabu Kavithai, Puthu Kavithaiyin Thotramum Valarchiyum


மரபுக்கவிதை

சுப்பிரமணியபாரதி

சின்னசுவாமிசுப்பிரமணியபாரதி (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921, ஒருகவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைவீரர்மற்றும்சமூகசீர்திருத்தவாதிஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும்அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க்கவிதையிலும்உரைநடையிலும்சிறப்பானபுலமைகொண்டு, நவீனத்தமிழ்க்க்கவிதைக்குமுன்னோடியாகத்திகழ்ந்தார்[3]. தமிழ், தமிழர் நலன், இந்தியவிடுதலை, பெண்விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்துகவிதைகளும்கட்டுரைகளும்எழுதியுள்ளார். தம்எழுத்துகள்மூலமாகமக்கள்மனதில்விடுதலைஉணர்வைஊட்டியவர். எட்டப்பநாயக்கர் மன்னர்இவருடையகவித்திறனைமெச்சி, பாரதி என்றபட்டம்வழங்கினார். பாரதியாரின்நூல்கள்தமிழ்நாடுமாநிலஅரசினால் 1949 ஆம்ஆண்டில்நாட்டுடைமைஆக்கப்பட்டன. இந்தியாவிலேயேமுதன்முதலாகநாட்டுடைமையாக்கப்பட்டஇலக்கியம்பாரதியாருடையதாகும்.[4]
பாரதி, இந்தியவரலாற்றின்திருப்பங்கள்நிறைந்தகாலகட்டத்தில்வாழ்ந்தவர். பாலகங்காதரதிலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம்பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர்இவரின்சமகாலத்தையமனிதர்கள்ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியானசகோதரி நிவேதிதையை தமதுகுருவாகக்கருதினார்.
வாழ்க்கைக்குறிப்பு
சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள்தம்பதியினருக்குதிசம்பர் 11, 1882இல்தமிழ்நாட்டின் தூத்துக்குடிமாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலிமாவட்டம்) எட்டயபுரத்தில்பாரதியார்பிறந்தார். இவரின்இயற்பெயர்சுப்பிரமணியன்என்றாலும், சுப்பையாஎன்றுஅழைக்கப்பட்டார் [6]. 1887ஆம்ஆண்டுஇலக்குமிஅம்மாள்மறைந்தார். அதனால், பாரதியார்அவரதுபாட்டியானபாகீரதிஅம்மாளிடம்வளர்ந்தார்.
தனதுபதினொன்றாம்வயதில்பள்ளியில்படித்துவரும்பொழுதேகவிபுனையும்ஆற்றலைவெளிப்படுத்தினார். 1897 ஆம்ஆண்டுசெல்லம்மாளைமணந்தார். 1898 ஆம்ஆண்டுதொழிலில்ஏற்பட்டநட்டத்தினால்வறுமைநிலையினைஅடைந்தார். இதனைஎட்டயபுரம்மன்னருக்குத்தெரிவித்துபொருளுதவிவழங்குமாறுகடிதத்தில்கேட்டுக்கொண்டார். பின்னர்எட்டையபுரம்அரண்மனையில்பணிகிடைத்தது. சிலகாலத்திலேயே, அப்பணியைவிடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரைஅங்குதங்கிஇருந்தார். பின்னர்எட்டயபுரத்தின்மன்னரால்அழைத்துவரப்பட்டுஅரண்மனைஒன்றில்பாரதிவாழ்ந்தார். ஏழுஆண்டுகள்பாட்டெழுதாமல்இருந்தபின்னர், 1904 ஆம்ஆண்டு மதுரையில் பாரதிஎழுதியபாடல் 'விவேகபானு' இதழில்வெளியானது. வாழ்நாள்முழுதும்பல்வேறுகாலகட்டங்களில்இதழாசிரியராகவும்மதுரையில் சேதுபதிமேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகவும்பணியாற்றினார்.
பாரதி, தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காளமொழி ஆகியவற்றில்புலமைபெற்றவர். பிறமொழிஇலக்கியங்களைமொழிபெயர்க்கவும்செய்தார்.
இலக்கியப்பணி:
கவிதைஎழுதுபவன்கவியன்று. கவிதையேவாழ்க்கையாகஉடையோன்,
வாழ்க்கையேகவிதையாகச்செய்தோன், அவனேகவி      - பாரதி.
நமக்குத்தொழில்கவிதை, நாட்டிற்குஉழைத்தல், இமைப்பொழுதும்சோராதிருத்தல்      - பாரதி.
தம்தாய்மொழிதமிழின்மீதுஅளவுகடந்தஅன்புகொண்டவர். பன்மொழிப்புலமைபெற்றபாவலரானஇவர் "யாமறிந்தமொழிகளிலேதமிழ்மொழிபோல்இனிதாவதெங்கும்காணோம்" எனக்கவிபுனைந்தார். சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமைபெற்றவர். அம்மொழிகளின்தனிச்சிறப்புமிக்கபடைப்புகளைத்தமிழ்மொழியாக்கம்செய்தவர். பழந்தமிழ்க்காவியங்களின்மீதுதனிஈடுபாடுகொண்டவர். அழகியல்உணர்வும்தத்துவசிந்தனைகளும்ஒருங்கேகொண்டவர்என்றுஅறியப்படுகின்றார். தேசியக்கவிஎன்றமுறையிலும்உலகுதழுவியசிந்தனைகளைஅழகியலுடனும்உண்மையுடனும்கவின்றதினாலும், இவர்உலகின்சிறந்தகவிஞர்களுடன்ஒப்பிடப்படும்சிறப்புபெற்றவர்என்றும், அண்மைக்காலத்தமிழின்தன்னிகரற்றகவியேறுஎன்றும்பலர்கருதுகின்றனர்.
தேடிச்சோறுநிதந்தின்று
பலசின்னஞ்சிறுகதைகள்பேசி
மனம்வாடித்துன்பமிகஉழன்று
பிறர்வாடப்பலசெயல்கள்செய்து
நரைகூடிக்கிழப்பருவம்எய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பலவேடிக்கைமனிதரைப்போலே
நான்வீழ்வேனென்றுநினைத்தாயோ?
பாஞ்சாலிசபதம்[தொகு]
இந்தியவிடுதலைப்போராட்டத்தையேபாரதப்போராகவும், பாஞ்சாலியைபாரததேவியாகவும்உருவகப்படுத்திமகாகவிபடைத்தபடைப்புதான் பாஞ்சாலிசபதம். அழகியஇலக்கியநயத்தையும்மிகஅழகானகவிநயத்தையும்கொண்டதமிழின்அழியாக்காவியமாகப்பாரதியின்பாஞ்சாலிசபதம்விளங்குகிறது. பாஞ்சாலிசபதம்வியாசரின்பாரதத்தைதழுவிஎழுதப்பெற்றது. பாஞ்சாலிசபதம்இருபாகங்கள்உடையது. இதுசூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச்சருக்கம், அடிமைச்சருக்கம், துகிலுரிதல்சருக்கம், சபதச்சருக்கம்எனஐந்துசருக்கங்களையும், 412 பாடல்களையும்கொண்டது.

பாரதிதாசன்:
“தமிழுக்கும்அமுதென்றுபேர், அந்தத்தமிழின்பத்தமிழெங்கள்உயிருக்குநேர்” என்றதேன்சுவைசொட்டும்பாடல்வரிகளுக்குசொந்தக்காரர், ‘பாவேந்தர்பாரதிதாசன்’ அவர்கள். பெரும்புகழ்படைத்தபாவலரானபாரதிதாசன்அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும்அழைக்கப்பட்டார். தமிழ்இலக்கியம், தமிழ்இலக்கணம்மற்றும்சைவசித்தாந்தவேதாந்தங்களைமுறையாகக்கற்று, தமிழ்மொழிக்குஅருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன்அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக்கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்றுபல்வேறுதுறைகளில்தமிழ்மொழியின்இனிமையைமக்களிடம்எடுத்துச்சென்றவர்என்றுசொன்னால்அதுமிகையாகாது. தனதுபடைப்புகளுக்காக ‘சாஹித்யஅகாடமிவிருது’ பெற்றபாவேந்தர்பாரதிதாசன்அவர்களின்வாழ்க்கைவரலாறுமற்றும்தமிழ்மொழியில்இன்றளவும்நிலைத்துநிற்கும்அவரதுதலைச்சிறந்தபடைப்புகள்பற்றியறியமேலும்தொடர்ந்துபடிக்கவும்.
பிறப்பு: ஏப்ரல் 29, 1891
பிறப்பிடம்: புதுவை
இறப்பு: ஏப்ரல் 21, 1964
பணி: தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி
நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு
பாவேந்தர்பாரதிதாசன்அவர்கள், தென்னிந்தியாவில்இருக்கும்புதுவையில், ஏப்ரல்மாதம் 29 ஆம்தேதி, 1891 ஆம்ஆண்டில்கனகசபைமுதலியார்மற்றும்இலக்குமிஅம்மாள்தம்பதியருக்குமகனாகப்பிறந்தார். அவரதுதந்தை, அவ்வூரில்பெரியவணிகராகஇருந்தார். பாரதிதாசன்அவர்களின்இயற்பெயர்சுப்புரத்தினம். அவரதுதந்தையின்பெயரின்முதல்பாதியை, தன்னுடையபெயரில்இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்றுஅழைக்கப்பட்டார்.
ஆரம்பவாழ்க்கையும், கல்வியும்
பாரதிதாசன்அவர்கள், தனதுஇளம்வயதிலிருந்தேதமிழ்மொழிமீதுஅதீதபற்றுடையவராகத்திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில்பிரெஞ்சுகாரர்களின்ஆதிக்கம்இருந்ததால், அவர்ஒருபிரெஞ்சுபள்ளியிலேசேர்ந்தார். அவர்தனதுதொடக்கக்கல்வியை, ஆசிரியர்திருப்புளிசாமிஅய்யாவிடம்கற்றார். அவர்புகழ்பெற்றஅறிஞர்களின்மேற்பார்வையில்தமிழ்இலக்கியம், தமிழ்இலக்கணம்மற்றும்சைவசித்தாந்தவேதாந்தங்களைமுறையாகக்கற்றார். பின்னர், தமிழ்பயிலும்பள்ளியில்சேரஅவருக்குவாய்ப்புகிடைத்ததால், அங்குசேர்ந்துஅவருக்குவிருப்பமானத்தமிழ்மொழியில்பாடங்களைக்கற்றார். சிறுவயதிலேயேசுவைமிக்கஅழகானப்பாடல்களை, எழுதும்திறனும்பெற்றிருந்தார். பள்ளிப்படிப்பைநன்குகற்றுத்தேர்ந்தஅவர், தனதுபதினாறாவதுவயதில், புதுவையில்உள்ளகல்வேகல்லூரியில்சேர்ந்து, தமிழ்மொழியின்மீதுஅவர்வைத்திருந்தபற்றினையும், அவரதுதமிழ்ப்புலமையைவிரிவுப்படுத்தினார். தமிழறிவுநிறைந்தவராகவும், அவரதுவிடாமுயற்சியாலும், தேர்வில்முழுகவனம்செலுத்தியதால், மூன்றாண்டுகள்பயிலக்கூடியஇளங்கலைப்பட்டத்தை, இரண்டுஆண்டுகளிலேயேமுடித்துகல்லூரியிலேயேமுதலாவதாகத்தேர்ச்சிப்பெற்றார். மிகச்சிறியவயதிலேயேஇத்தகையதமிழ்புலமைஅவரிடம்இருந்ததால், கல்லூரிப்படிப்புமுடிந்தவுடனேஅவர், 1919ல்காரைக்காலைச்சேர்ந்தஅரசினர்கல்லூரித்தமிழாசிரியாராகப்பதவியேற்றார்.
 இல்லறவாழ்க்கை
பாரதிதாசன்அவர்கள், தமிழாசிரியாராகப்பதவியேற்றஅடுத்தஆண்டிலேஅதாவது 1920ஆம்ஆண்டில்பழநிஅம்மையார்என்பவரைதிருமணம்செய்துகொண்டார். அவர்கள்இருவருக்கும்நவம்பர்மாதம் 3 ஆம்தேதி, 1928ஆம்ஆண்டில்மன்னர்மன்னன்என்றமகன்பிறந்தான். அதன்பிறகு, சரஸ்வதி, வசந்தாமற்றும்ரமணிஎன்றமகள்களும்பிறந்தனர்.
பாரதியார்மீதுபற்று  
தமிழ்மொழிமீதுபற்றுக்கொண்டவராகஇருந்தபாரதிதாசன்அவர்கள், அவரதுமானசீககுருவாகசுப்ரமணியபாரதியாரைக்கருதினார். அவரதுபாடலைத்தனதுநண்பனின்திருமணநிகழ்வின்போதுபாடியஅவர், பாரதியாரைநேரில்சந்திக்கவும்செய்தார். பாரதியிடமிருந்துபாராட்டுக்கள்பெற்றதோடுமட்டுமல்லாமல், அவரதுநட்பும்கிடைத்ததுஅவருக்கு. அன்றுமுதல், அவர்தனதுஇயற்பெயரானகனகசுப்புரத்தினம்என்பதை ‘பாரதிதாசன்’ என்றுமாற்றிக்கொண்டார்.
தொழில்வாழ்க்கை
பாரதியாரிடம்நட்புகொண்டஅன்றுமுதல், பாரதிதாசன்என்றபெயரிலேஅவர்தனதுபடைப்புகளைவெளியிட்டார். அச்சமயத்தில், சுதந்திரப்போராட்டசூழல்நிலவியதாலும், அவர்திராவிடஇயக்கத்தின்தீவிரதொண்டன்என்பதாலும், தந்தைபெரியார்மற்றும்பலஅரசியல்தலைவர்களுடன்இணைந்துபலபோராட்டங்களில்ஈடுபட்டுபலமுறைசிறைக்குச்சென்றார். அவரதுஇலக்கியநடையைக்கண்டுவியந்தஅன்றையதிரைத்தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்அவருக்குவாய்ப்புகள்வழங்கியதால், அவர்திரைப்படங்களுக்கும்கதை-வசனம்எழுதியுள்ளார். பெருந்தலைவர்களானஅண்ணாதுரை, மு. கருணாநிதி, மற்றும்எம்.ஜி. ராமச்சந்திரன்போன்றோர்அவருடையபடைப்புகளுக்காகஅவரைஊக்குவித்ததாலும், அவர் 1954ஆம்ஆண்டில்புதுச்சேரிசட்டமன்றஉறுப்பினராகவும்தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்துஆண்டுகள்செம்மையாகசெயல்புரிந்தஅவர், 1960ல்நடந்தசட்டமன்றதேர்தலில்தோல்வியைத்தழுவினார்.
அவரதுபடைப்புகள்
எண்ணற்றபடைப்புகளைஅவர்தமிழ்மொழிக்குவழங்கிஇருந்தாலும், சாதிமறுப்பு, கடவுள்எதிர்ப்புபோன்றமூடநம்பிக்கைகளைமக்களின்மனதிலிருந்துஅழிக்கும்விதமாகப்பல்வேறுபடைப்புகளைவெளியிட்டார். அவரதுமிகச்சிறந்தபடைப்புகளில்சில:
‘பாண்டியன்பரிசு’, ‘எதிர்பாராதமுத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்பவிளக்கு’, ‘இருண்டவீடு’, ‘அழகின்சிரிப்பு’, ‘தமிழ்இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின்கத்தி’, ‘பாண்டியன்பரிசு’, ‘பாரதிதாசன்ஆத்திசூடி’, ‘பெண்கள்விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம்ஸ்ரீசுப்பிரமணியர்துதியமுது’, ‘முல்லைக்காடு’, ‘கலைமன்றம்’, ‘விடுதலைவேட்கை’, மற்றும்பல.
விருதுகள்மற்றும்அங்கீகாரங்கள்
பாரதிதாசன்அவர்களுக்குபெரியார், “புரட்சிகவிஞர்” என்றபட்டமும், அறிஞர்அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்றபட்டமும்வழங்கினர். தமிழ்நாடுமாநிலஅரசாங்கம், அவரதுநினைவாகஆண்டுதோறும்ஒருதமிழ்கவிஞருக்கு ‘பாரதிதாசன்விருதினை’ வழங்கிவருகிறதுமற்றும் ‘பாரதிதாசன்பல்கலைக்கழகம்’ என்றபெயரில்ஒருமாநிலபல்கலைக்கழகம்திருச்சிராப்பள்ளியில்நிறுவப்பட்டது.
1946 – அவரது “அமைதி-ஊமை” என்றநாடகத்திற்காகஅவர் ‘தங்கக்கிளிபரிசு’ வென்றார்.
1970 – அவரதுமரணத்திற்குப்பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காகஅவருக்கு ‘சாஹித்யஅகாடமிவிருது’ வழங்கப்பட்டது
2001 – அக்டோபர்மாதம் 9ஆம்தேதி, சென்னைதபால்துறைமூலமாகஒருநினைவுஅஞ்சல்தலைஅவரதுபெயரில்வெளியிடப்பட்டது.
இறப்பு
எழுத்தாளர், திரைப்படக்கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதிஎன்றுபன்முகம்கொண்டபாரதிதாசன்அவர்கள், ஏப்ரல்மாதம் 21ஆம்தேதி, 1964 ஆம்ஆண்டில்இயற்கைஎய்தினார்.
தேசிகவிநாயகம்பிள்ளை
கவிமணிதேசிகவிநாயகம்பிள்ளை (ஜூலை 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20ம்நூற்றாண்டில்குமரிமாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்தஒருபுகழ்பெற்ற கவிஞர். பக்திப்பாடல்கள், இலக்கியம்பற்றியபாடல்கள், வரலாற்றுநோக்குடையகவிதைகள், குழந்தைப்பாடல்கள், இயற்கைப்பாட்டுக்கள், வாழ்வியல்போராட்டகவிதைகள், சமூகப்பாட்டுக்கள், தேசியப்பாட்டுக்கள், வாழ்த்துப்பாக்கள், கையறுநிலைக்கவிதைகள், பல்சுவைப்பாக்கள்எனவிரிந்ததளத்தில்செயல்பட்டவர்.
வாழ்க்கைக்குறிப்பு[தொகு]
சிவதாணுப்பிள்ளை -ஆதிலட்சுமிதம்பதியர்க்குஇரண்டுபெண்குழந்தைகளைஅடுத்துமூன்றாவதாகதேசிகவிநாயகம்பிறந்தார். இரண்டுபெண்களுக்குபின்பிறந்தஆண்மகவுக்குதான்வணங்கும்தேசிகவிநாயகரின்பெயரைவைத்தார்சிவதாணுப்பிள்ளை. ஒன்பதாவதுவயதில்தன்தந்தையைஇழந்தார். எம். ஏ. படித்தகவிமணிபின்ஆசிரியர்பயிற்சிபடித்துதான்படித்தபள்ளியிலேயேஆசிரியர்ஆனார். உமையம்மைஎனும்பெண்ணை 1901 இல்மணம்முடித்தார். நாஞ்சில்நாட்டார் தன்மனைவியைகுட்டி, பிள்ளாய்என்றுஅழைத்துகொண்டிருந்தநாட்களில்கவிமணிதன்மனைவியைதாயிஎன்றுமரியாதையுடன்அழைப்பார். குழந்தைப்பேறுஇல்லாதகவிமணிதனதுஅக்காள்மகன்சிவதாணுவைதனதுமகன்போலவளர்த்தார்.[1]. [2].
ஆசிரியர்பணி[தொகு]
நாகர்கோவிலிலுள்ள கோட்டார்ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில்ஆசிரியர்பயிற்சிப்பள்ளிமற்றும்திருவனந்தபுரம்பெண்கள்கல்லூரிபோன்றவற்றில்ஆசிரியராக 36 ஆண்டுகள்பணிபுரிந்தார்.
குழந்தைஇலக்கியப்பணி
தமிழில்குழந்தைகளுக்காகமுதன்முதலில்தொடர்ச்சியாகப்பாடல்களைஎழுதினார். 1938 ஆண்டுவெளியானஅவருடைய மலரும்மாலையும் தொகுதியில் 25 க்கும்மேற்பட்டகுழந்தைப்பாடல்கள், 7 கதைப்பாட்டுகள்இடம்பெற்றிருந்தது. தோட்டத்தில்மேயுதுவெள்ளைப்பசு என்றபாடல்இன்றளவும்பிரபலமாகஉள்ளஅவரதுகுழந்தைப்பாடல்களில்ஒன்று.[3]
மொழிபெயர்ப்பாளர்
எட்வின்ஆர்னால்டின் 'ஆசியஜோதி' யைத்தமிழில்தழுவிஎழுதினார். பாரசீகக் கவிஞர் உமர்கய்யாம் பாடல்களைத்தழுவிதமிழில்எழுதினார்.
ஆராய்ச்சியாளர்
ஆராய்ச்சித்துறையிலும்தேசிகவிநாயகம்பிள்ளைபலஅரியபணிகளைஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம்மறுபிறப்பு' என்றதிறனாய்வுக்கட்டுரையைஎழுதினார். சென்னைபல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேரகராதிஉருவாக்கத்தில்மதிப்பியல்உதவியாளராகஇருந்தார். கம்பராமாயணம்திவாகரம், நவநீதப்பாட்டியல்முதலியபலநூல்களின்ஏட்டுப்பிரதிகளைத்தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றியஆய்வுநூலைஎழுதினார்

விருதுகள்

24 டிசம்பர் 1940 இல்சென்னைபச்சையப்பன்கல்லூரியில்தமிழவேள்உமாமகேசுவரம்பிள்ளைகவிமணிஎன்றபட்டம்வழங்கினார்.[5]. 1943 இல்அண்ணாமலைஅரசர்ஆத்தங்குடியில்பொன்னாடைபோர்த்திக்கௌரவித்தார். பெரும்பொருள்வழங்கமுன்வந்தபோதுஅதைவாங்கமறுத்துவிட்டார். 1954 இல்கவிமணிக்குத்தேரூரில்நினைவுநிலையம்அமைக்கப்பட்டது. அக்டோபர் 2005இல் இந்தியஅரசு முத்திரை வெளியிட்டுச்சிறப்பித்தது.[6]
கவிமணியின்நூல்கள்

அழகம்மைஆசிரியவிருத்தம்
மலரும்மாலையும், (1938)
கதர்பிறந்தகதை, (1947)
உமார்கய்யாம்பாடல்கள், (1945)
தேவியின்கீர்த்தனங்கள்
குழந்தைச்செல்வம்

நாமக்கல்கவிஞர்
வெ. இராமலிங்கம்பிள்ளை
நாமக்கல்கவிஞர்வெ. இராமலிங்கம்பிள்ளை (அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும்ஆவார். “கத்தியின்றிஇரத்தமின்றியுத்தமொன்றுவருகுது” போன்றதேசபக்திப்பாடல்களைப்பாடியஇவர்தேசியத்தையும், காந்தியத்தையுயும்போற்றியவர். முதலில் பாலகங்காதரதிலகர் போன்றவர்களின்தீவிரவாதத்தால்ஈர்க்கப்பட்டஇவர் மகாத்மாகாந்தியின் கொள்கைகளால்ஆட்கொள்ளப்பட்டபின் அறப்போராட்டத்தால் மட்டுமேவிடுதலையைப்பெறமுடியும்என்றமுடிவுக்குவந்தவர். இவரதுகவிதைகள்சுதந்திரப்போராட்டத்தைப்பற்றிஇருந்ததால்இவர்காந்தியக்கவிஞர்எனவழங்கப்படுகிறார்.
வாழ்க்கைக்குறிப்பு
இராமலிங்கனார்பழைய சேலம்மாவட்டம், தற்போதைய நாமக்கல்மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன், அம்மணியம்மாள்ஆகியோருக்குபிறந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்டகாங்கிரசின்செயலாளராகவும், கரூர்வட்டாரக்காங்கிரஸ்தலைவராகவும், நாமக்கல்வட்டாரக்காங்கிரஸ்தலைவராகவும்பணியாற்றியவர். தேசபக்திமிக்கதமதுபேச்சினால்பலஇளைஞர்களைதேசத்தொண்டர்களாகமாற்றியவர். அரசின்தடையுத்தரவையும்மீறி, கூட்டங்களில்சொற்பொழிவாற்றியவர். 1932இல்நடைபெற்றஉப்புச்சத்தியாக்கிரகப்போராட்டத்தில்கலந்துகொண்டுஓராண்டுசிறைத்தண்டனைபெற்றவர். ‘தமிழ்நாட்டின்முதல்அரசவைக்கவிஞர்’ பதவியும், `பத்மபூஷண்’ பட்டமும்பெற்றவர். சாகித்தியஅகாடமியில்தமிழ்ப்பிரதிநிதியாகவும்பொறுப்புவகித்தவர்.
‘தமிழனென்றுசொல்லடாதலைநிமிர்ந்துநில்லடா’ என்கிறவீரநடைக்குவித்திட்டஅவரின்நினைவாகஅவர்வாழ்ந்தஇல்லம்நினைவில்லமாகஅமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ளஅரசுதலைமைச்செயலகப்பத்துமாடிக்கட்டிடத்திற்கும்இவரதுபெயர்சூட்டப்பட்டுள்ளது.
இவரின்மலைக்கள்ளன்நாவல் எம்ஜிஆர் நடித்து மலைக்கள்ளன் என்றபெயரிலேயேதிரைப்படமாகவந்தது.
கவிஞரின்நாட்டுப்பற்று
முத்தமிழிலும், ஓவியக்கலையிலும்வல்லவர், சிறந்தவிடுதலைப்போராட்டவீரரும்ஆவார். உப்புச்சத்தியாகிரகத்தில்பங்குபெற்றதால்சிறைத்தண்டனையும்அடைந்தார்.
’கத்தியின்றிரத்தமின்றி
யுத்தமொன்றுவருகுது
சத்தியத்தின்நித்தியத்தை
நம்பும்யாரும்சேருவீர்’
என்னும்பாடலைஉப்புச்சத்தியாகிரகத்தொண்டர்களின்வழிநடைப்பாடலாகப்பாடிச்செல்வதற்குஇயற்றிக்கொடுத்தார்.
புகழ்பெற்றமேற்கோள்கள்
'கத்தியின்றிரத்தமின்றியுத்தமொன்றுவருகுது'
தமிழன்என்றோர்இனமுன்று
தனியேஅதற்கோர்குணமுண்டு'
'தமிழன்என்றுசொல்லடாதலைநிமிர்ந்துநில்லடா'
'கைத்தொழில்ஒன்றைகற்றுக்கொள்
கவலைஉனக்கில்லைஒத்துக்கொள்
மொழிப்பற்று
தமிழ்த்தாய்வாழ்த்து
தமிழ்அன்னைக்குத்திருப்பணிசெய்வோமே
தரணிக்கேஓரணிசெய்வோமே
அமிழிதம்தமிழ்மொழிஎன்றாரே
அப்பெயர்குறைவதுநன்றாமோ
நாமக்கல்லாரின்படைப்புகள்
இசைநாவல்கள் - 3
கட்டுரைகள் - 12
தன்வரலாறு - 3
புதினங்கள் - 5
இலக்கியதிறனாய்வுகள் - 7
கவிதைதொகுப்புகள் - 10
சிறுகாப்பியங்கள் - 5
மொழிபெயர்ப்புகள் - 4
எழுதியநூல்கள்[தொகு]
1. மலைக்கள்ளன் (நாவல்)
2. காணாமல்போனகல்யாணப்பெண் (நாவல்)
3. பிரார்த்தனை (கவிதை)
4. நாமக்கல்கவிஞர்பாடல்கள்
5. திருக்குறளும்பரிமேலழகரும்
6. திருவள்ளுவர்திடுக்கிடுவார்
7. திருக்குறள்புதுஉரை
8. கம்பனும்வால்மீகியும்
9. கம்பன்கவிதைஇன்பக்குவியல்
10. என்கதை (சுயசரிதம்)
11. அவனும்அவளும் (கவிதை)
12. சங்கொலி (கவிதை)
13. மாமன்மகள் (நாடகம்)
14. அரவணைசுந்தரம் (நாடகம்)
மத்தியஅரசும் , மாநிலஅரசும்செய்தசிறப்பு[தொகு]
கவிஞரின்நாட்டுப்பற்றைப்போற்றும்வகையில்மாநிலஅரசுஅவரைஅரசவைக்கவிஞராகவும், பின்னர்தமிழகசட்டமேலவைஉறுப்பினராகவும்நியமித்துச்சிறப்பித்தது. மத்தியஅரசுஅவருக்கு பத்மபூஷன் விருதளித்துப்போற்றியது.
நினைவுஇல்லம்[தொகு]
தமிழ்நாடுஅரசு இவர்வாழ்ந்த நாமக்கல்லிலுள்ள இல்லத்தை நாமக்கல்கவிஞர்இராமலிங்கம்பிள்ளைநினைவுஇல்லம்ஆக்கியுள்ளது. இதில்நூலகம்ஒன்றுசெயல்பட்டுவருகிறது. மேலும்சென்னையிலுள்ளஅரசுதலைமைச்செயலகபத்துமாடிக்கட்டிடத்திற்குஇவரதுபெயர்சூட்டியுள்ளது. தட்டாரத்தெருஎன்றுஅழைக்கப்பட்டுவந்தஇவர்வாழ்ந்ததெருகவிஞர்இராமலிங்கம்தெருஎன்றுபெயர்மாற்றம்செய்யப்பட்டுள்ளது. சேலம்அருங்காட்சியகத்தில் நாமக்கல்கவிஞர்இராமலிங்கம்அவர்களின்உடைமைகள்காட்சிக்குவைக்கப்பெற்றுள்ளன.

பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம்:

"பாட்டின்திறத்தாலேவையத்தைப்பாலிக்கப்பிறந்தவர்பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம். மக்கள்கவியாகவிளங்கிஏழைஎளியமக்களுக்காகவேபாடியகவிஞர்.

திரையுலகப்பாடல்கள்பட்டிருந்தகறைநீக்கி, மக்கள்நெஞ்சம்நிறைவுறவும், வியத்தகுசெந்தமிழில்எளிமையாகஅருமையானகருத்துக்கள்கொண்டபாடல்கள்எழுதிகுறுகியகாலத்தில்புகழ்அடைந்தவர்பட்டுக்கோட்டை. தமிழகஏழைஉழைப்பாளிகளும், அறிவால்உழைக்கும்இடைநிலைமக்களும்தங்களுக்காகதிரையுலகிலேகுரல்கொடுத்துத்தங்கள்வாழ்வைமேம்படுத்தமுன்னின்றபாடலாசிரியரைஇவரிடம்கண்டனர். தனியுடைமைக்கொடுமைகள்தீர
தொண்டுசெய்யடா என்றும் காயும்ஒருநாள்கனியாகும்–நம்கனவும்ஒருநாள்நனவாகும்காயும்கனியும்விலையாகும்என்றும்நம்பிக்கைதந்தார். உழைப்பைமதித்திதுப்பலனைக்கொடுத்துஉலகில்போரைத்தடுத்திடுவோம்!அண்ணன்தம்பியாய்அனைவரும்வாழ்ந்துஅருள்விளக்கேற்றிடுவோம்என்றுஉலகளாவியஅன்புணர்வோடும், உண்மையுணர்ச்சியோடும்திரையுலகின்வழியாகஉரத்தகுரலைஎழுப்பினார்.
மறைந்துகொண்டிருந்ததமிழ்த்தென்பாங்கு, சிந்து, இலாவணிபோன்றநாட்டுப்பாடல்களின்கூட்டிசைக்குப்புத்துயிரூட்டத்திரையுலகில்தனக்குக்கிடைத்தபத்தாண்டுஎல்லையில்மற்றவர்கள்நூற்றாண்டுஎல்லையில்செய்யமுடியாதசெயலைச்செய்து, மிகசிறியவயதில்இயற்கைஎய்தினார்.

பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரத்தின்பாடல்கள்காற்றிலேமிதக்கும்கவிதைகளாகமட்டுமல்லாது, ஏட்டில்சிறப்புறும்இலக்கியமாகவும்இருக்கின்றன. திரைப்படகவிஞர்களில்இவரைப்போன்றசமூகமறுமலர்ச்சிமக்கள்கவிஞரை, புதியசமதர்மசமுதாயஇலட்சியக்கவிஞரைநாம்கண்டதில்லை.

ஒருசாதாரணஉழவர்குடும்பத்தில்பிறந்தஇவர் (13-4-1930), உழவுத்தொழிலில்முனைந்து, படிப்படியாய்கவிதைகள்இயற்றிபுலவர்மணியாய்த்திகழ்ந்துமிகச்சிறியவயதில்(29) இயற்கைஎய்தினார். 1951ம்ஆண்டு "படித்தபெண்" எனும்திரைப்படத்திற்குமுதன்முதலாகபாடலைஇயற்றித்திரைப்படஉலகில்நுழைந்தார்.
உழவர்கள்படும்துயரத்தைக்கண்டுஉள்ளம்உருகிநாடோடிமன்னனில்இவர்எழுதியது:

சும்மாக்கிடந்தநிலத்தைக்கொத்தி, சோம்பலில்லாமல்ஏர்நடத்தி
...நெல்லுவெளைஞ்சிருக்கு - வரப்பும்உள்ளமரஞ்சிருக்கு - அட
காடுவெளைஞ்சென்னமச்சான் - நமக்குகையுங்காலுந்தான்மிச்சம் ?

தொழிலாளர்கள்பற்றிஎழுதியது:

செய்யும்தொழிலேதெய்வம் - அந்தத்திறமைதான்நமதுசெல்வம்
சின்னச்சின்னஇழைபின்னிப்பின்னிவரும்சித்திரக்கைத்தறிசேலையடி
மணப்பாறைமாடுகட்டிமாயவரம்ஏருபூட்டிவயக்காட்டஉழுதுபோடு
ஏற்றமுன்னாஏற்றம்இதிலேயிருக்குமுன்னேற்றம்

குழந்தைப்பாடல்கள்மூலம்நல்லகருத்துக்களைசொன்னது:

திருடாதே! பாப்பாதிருடாதே! வறுமைநிலைக்குபயந்துவிடாதே
சின்னப்பயலே! சின்னப்பயலே! சேதிகேளடா
தூங்காதேதம்பி! தூங்காதேதம்பி, நீசோம்பேறிஎன்றபெயர்வாங்காதே
சின்னஞ்சிறுகண்மலர்செம்பவளவாய்மலர்
ஏட்டில்படித்ததோடுஇருந்துவிடாதே -நீஏன்படைத்தோம்என்பதைமறந்துவிடாதே
உன்னைக்கண்டுநானாடஎன்னைக்கண்டுநீயாட

தத்துவக்கருத்துகள்சொன்னபாடல்கள்:

இதுதான்உலகமடா! பொருள்இருந்தால்வந்துகூடும்..
இரைபோடும்மனிதருக்கேஇரையாகும்வெள்ளாடே..
நீகேட்டதுஇன்பம்கிடைத்ததுதுன்பம்..
மனிதன்ஆரம்பமாவதுபெண்ணுக்குள்ளே-அவன்ஆடிஅடங்குவதுமண்ணுக்குள்ளே
இந்ததிண்ணைப்பேச்சுவீரரிடம்-ஒருகண்ணாயிருக்கனும்அண்ணாச்சி
குட்டிஆடுதப்பிவந்தால்குள்ளநரிக்குச்சொந்தம்..
குறுக்குவழியில்வாழ்வுதேடிடும்குருட்டுஉலகமடா..
அதுஇருந்தாஇதுஇல்லை-இதுஇருந்தாஅதுஇல்லை..
வீடுநோக்கிஓடுகின்றநம்மையேநாடிநிக்குதேஅநேகநன்மையே
அறம்காத்ததேவியே-குலம்காத்ததேவியே-நல்அறிவின்உருவமானஜோதியே

காதல்பாடல்கள்:

துள்ளாதமனமும்துள்ளும்சொல்லாதகதைகள்சொல்லும்..
அன்பினாலேஉண்டாகும்இன்பநிலை-அதைஅணைந்திடாததீபமாக்கும்பாசவலை
உனக்காகஎல்லாம்உனக்காகஇந்தஉடலும்உயிரும்ஒட்டிஇருப்பது
முகத்தில்முகம்பார்க்கலாம்-விரல்நகத்தில்பவழத்தின்நிறம்பார்க்கலாம்
உள்ளங்கள்ஒன்றாகித்துள்ளும்போதிலேகொள்ளும்இன்பமே
இன்றுநமதுள்ளமே - பொங்கும்புதுவெள்ளமே
அன்புமனம்கனிந்தபின்னேஅச்சம்தேவையா ?
வாடிக்கைமறந்ததும்ஏனோ - என்னைவாட்டிடஆசைதானோ
நெஞ்சில்குடியிருக்கும்அன்பருக்குநானிருக்கும்நிலைமைஎன்னவென்று
ஆசையினாலேமனம் -ஓஹோ - அஞ்சுதுகொஞ்சுதுதினம்
துள்ளித்துள்ளிஅலைகளெல்லாம்என்னசொல்லுது
ஆடைகட்டிவந்தநிலவோ-கண்ணில்மேடைகட்டிஆடும்எழிலோ
கொக்கரக்கொக்கரக்கோசேவலே- கொந்தளிக்கும்நெஞ்சிலே
என்னருமைக்காதலிக்குவெண்ணிலாவே-நீஇளையவளாமூத்தவளா

பட்டுக்கோட்டைபலகஷ்டங்களுக்கிடையே, தன்சுயமுயற்சியாலும், இலட்சியத்தெளிவாலும்திரையுலகின்உன்னதநிலையைய்அடைந்தார். சினிமாவில்பெரும்புகழ்அடைந்தபோதும், அவர்எப்போதும்விவசாயஇயக்கத்தையும், கம்யுனிஸ்ட்கட்சியையும்மறந்த்ததில்லை. தான்பின்பற்றியகட்சியின்இலட்சியத்தைஉயரும்வகையில்கலைவளர்ப்பதில்சலியாதுபாடுபட்டார்.

பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரத்தின்பாடல்கள்காலத்தால்மறையாதுஎன்றென்றும்நிலைத்துநிற்கும்."

கண்ணதாசன்

கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ்பெற்ற தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியரும்கவிஞரும்ஆவார். நான்காயிரத்திற்கும்மேற்பட்டகவிதைகள், ஐந்தாயிரத்திற்கும்மேற்பட்டதிரைப்படப்பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள்பலஎழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரைஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன்ஆகியஇதழ்களின்ஆசிரியராகஇருந்தவர். தமிழகஅரசின்அரசவைக்கவிஞராகஇருந்தவர். சாகித்யஅகாதமிவிருது பெற்றவர்.
வாழ்க்கைக்குறிப்பு
கண்ணதாசனின்இயற்பெயர்முத்தையா. தமிழ்நாடு, சிறுகூடல்பட்டியில் தனவணிகர்மரபில்பிறந்தார். தாய்விசாலாட்சிஆச்சி, தந்தைசாத்தப்பனார். இவருடன்உடன்பிறந்தோர் 8 பேர். சிறுவயதில்இவரைஒருவர் 7000 ரூபாய்க்குதத்துஎடுத்துக்கொண்டார். அவர்வீட்டில்நாராயணன்என்றபெயரில்வாழ்ந்தார். ஆரம்பக்கல்வியைசிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில்எட்டாம்வகுப்புவரைபடித்தார். 1943 ஆம்ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ்நிறுவனத்தில்பணியில்சேர்ந்தார்.
குடும்பம்
கண்ணதாசனுக்குமுதல்திருமணம் பொன்னழகிஎன்னும்பொன்னம்மா (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9 ஆம்நாள்காரைக்குடியில்நடைபெற்றது.[1] இவர்களுக்குகண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம்ஆகிய 4 மகன்களும், அலமேலுசொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சிஆகிய 3 மகள்களும்உள்ளனர்[2],[3]. கண்ணதாசன்தனக்குமுதல்திருமணம்முடிந்தசிலநாட்களிலேயே பார்வதி என்பவரைஇரண்டாம்திருமணம்செய்துகொண்டார். இவர்களுக்குகாந்தி, கமல், அண்ணாதுரை, கோபாலகிருஷ்ணன், சீனிவாசன்ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்விஆகிய 2 மகள்களுமாகஏழுகுழந்தைகள்உள்ளனர்.[4]ஐம்பதாவதுவயதில் புலவர்வள்ளியம்மை என்பவரைத்திருமணம்செய்துகொண்டார். இவர்களுக்குவிசாலிஎன்னும்மகள்ஒருவர்உள்ளார்.[5]
கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும்மிகுந்தஈடுபாடுகொண்டவர். இவர்பாரதியாரைமானசீகக்குருவாகக்கொண்டவர்.
அரசியல்ஈடுபாடு
அண்ணாவின்திராவிடகழகத்தில்இருந்தகண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல்கருத்துவேறுபாட்டால்அக்கட்சியில்இருந்துவெளியேறினார்.[6]
மறைவு
உடல்நிலைகாரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர்மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமைஇந்தியநேரம் 10.45 மணிக்குஇறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரதுசடலம் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, இலட்சக்கணக்கானமக்களின்இறுதிஅஞ்சலிக்குப்பிறகுஅரசுமரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.
புதுக்கவிதை

வைரமுத்து

வைரமுத்துஇங்குவழிமாற்றப்படுகிறது. இலங்கைநாடகக்கலைஞர்பற்றிஅறிய வி. வி. வைரமுத்து கட்டுரையைப்பார்க்க.
வைரமுத்து

பிறப்பு வைரமுத்து
சூலை 13, 1953 (அகவை 63)
வடுகபட்டி, தேனிமாவட்டம், தமிழ்நாடு,   இந்தியா

தொழில் கவிஞர்
பாடலாசிரியர்

குறிப்பிடத்தக்க
விருது(கள்) சிறந்தபாடலாசிரியருக்கானகுடியரசுத்தலைவர்விருதை 6 முறை (1985),(1993),(1994),(1999),(2002),(2010) பெற்றபெருமைக்குரியவர், பத்மஸ்ரீ

பிள்ளைகள் மதன்கார்க்கி
கபிலன்

வைரமுத்து (Vairamuthu, ஜூலை 13, 1953), புகழ்பெற்றதமிழ்த்திரைப்படப்பாடலாசிரியர், கவிஞர். சிறந்தபாடலாசிரியருக்கானஇந்தியஅரசின்விருதைஆறுமுறைபெற்றுள்ளார். நிழல்கள்(1980) எனும்திரைப்படத்தில் “பொன்மாலைப்பொழுது” எனும்பாடலைமுதன்முதலில்எழுதியஇவர்சனவரி 2009 வரை 5800 பாடல்களைஎழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ. ஆர். ரகுமானுடனும் இவர்இணைந்துவழங்கியப்பாடல்கள்புகழையும்பலவிருதுகளைம்பெற்றுள்ளன.

வாழ்க்கைக்குறிப்பு
தமிழ்நாடு மாநிலம் தேனிமாவட்டம், பெரியகுளம் அருகில்உள்ள வடுகபட்டியில் ராமசாமித்தேவர் - அங்கம்மாள்ஆகியோருக்குமகனாகவிவசாயக்குடும்பத்தில்பிறந்தார். சென்னை பச்சையப்பன்கல்லூரியில் தமிழ்இலக்கியம் பயின்றார். 1980ல் "நிழல்கள்" திரைப்படத்தில் "இதுஒருபொன்மாலைப்பொழுது.." எனத்தொடங்கும்பாடலைமுதன்முதலில்இயற்றினார். இவருடையமனைவியின்பெயர்பொன்மணி. இவருக்கு மதன்\கார்க்கி, கபிலன்எனஇருமகன்கள்உள்ளனர்.
படைப்புகள்
கவிதைத்தொகுப்புகள்:
வைகறைமேகங்கள்
திருத்திஎழுதியதீர்ப்புகள்
இன்னொருதேசியகீதம்
எனதுபழையபனையோலைகள்
இந்தப்பூக்கள்விற்பனைக்கல்ல
தமிழுக்குநிறமுண்டு
பெய்யெனப்பெய்யும்மழை

மு. மேத்தா கவிதைகள்:
பெயர் : மு. மேத்தா
ஆங்கிலம் : M.Metha
பாலினம் : ஆண்
பிறப்பு : 1945-09-05
இடம் : பெரியகுளம்


உவமைஉருவகங்களில்பழமையையும்புதுமையையும்இணைத்தமு.மேத்தா, வளமானகற்பனை, எளியநடை, எளியசொல்லாட்சி, மனிதஉணர்வுகளின்படப்பிடிப்புகளால்மக்கள்உள்ளத்தைக்கவர்ந்தவர். இவரைப்பின்பற்றிஇளைஞர்கள்பலர்கவிதைஎழுதஆர்வம்கொண்டனர்.


காதல்சோகமும், தமிழ்த்தாகமும்இழையோடும்அவரதுகவிதைகள்அவ்வப்போதுகூர்மையானசமூகவிமர்சனங்களிலும்இறங்குவதுண்டு. சமூகவிமர்சனத்தொனியில்அமைந்த "தேசபிதாவுக்குஒருதெருப்பாடகனின்அஞ்சலி" என்றகவிதைமு.மேத்தாவுக்குபுகழ்தேடித்தந்தகவிதைஆகும்.


"நான்வெட்டவெட்டத்தழைப்பேன்

இறப்பினில்கண்விழிப்பேன்

மரங்களில்நான்ஏழை

எனக்குவைத்தபெயர்வாழை"


போன்றவரிகள்இவர்போக்கினைக்காட்டும்.

அப்துல்ரகுமான்



விஞர்அப்துல்ரகுமான்ஒருகருவூலம்என்றும், தமிழின்முதன்மையானகவிஞர்களில்ஒருவர்என்றும்திமுகதலைவர்கருணாநிதிபுகழாரம்சூட்டியுள்ளார். அப்துல்ரகுமானின்இருநாள்பவளவிழாசென்னைகாமராஜர்அரங்கில்நடைபெற்றது. அதன்நிறைவுவிழாநேற்றுநடைபெற்றது. இதில், கவிக்கோஅப்துல்ரகுமான்பற்றியநூலைதிமுகதலைவர்கருணாநிதிவெளியிட்டார். கவிக்கோகருவூலம்என்றநூலின்முதல்பிரதியைதிராவிடர்கழகத்தலைவர்கி.வீரமணிபெற்றுக்கொண்டார். கவிக்கோஅறக்கட்டளைக்கானபொற்கிழியைஅப்துல்ரகுமான்பெற்றார்.

1 comment:

  1. Best Hotels near Casa Grande Prairie Resort Casino
    MapYO Hotels near 대전광역 출장샵 Casa Grande 대구광역 출장마사지 Prairie Resort Casino | MapYO Hotels · Casa 안양 출장안마 Grande 익산 출장안마 Prairie Resort Casino. 1 Casino Dr, Grande 진주 출장안마 Prairie. Save

    ReplyDelete